By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாலை பாடி அசதிய மாணாக்கர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > மாலை பாடி அசதிய மாணாக்கர்கள்
தேனிமாவட்டம்

மாலை பாடி அசதிய மாணாக்கர்கள்

Last updated: October 12, 2024 9:09 am
October 12, 2024
40 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பம் கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் இன்று ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சகலகலாவல்லி பாடல்கள் பாடும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கம்பம் சைவ சித்தாந்தம் பன்னீர் திருமுறை அமைப்பாளர் பேராசிரியர்  இராமநாதன் தலைமை தாங்கினார். நாகமணி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணை செயலாளர் சுகன்யா காந்தவாசன் மற்றும் சிவமடம் ஏ.ஒன். ராமகிருஷ்ணன்,சங்கிலி ரமேஷ் முன்னிலை வகித்தனர். அடியார்கள் உமா மகேஸ்வரி உமாதேவி கீதா சுரேஷ் மற்றும் கோவில் திருப்பணி ஆளர்கள் சிவாச்சாரியார்கள் பொதுமக்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். குழந்தை செல்வங்களை சகலகலாவல்லி பாடுவதற்கு சிறப்பாக பயிற்சி ஊக்கவித்த இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும், அடியார்களுக்கும், பெற்றோர்களுக்கும், வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்ற பதிகம் ஒப்புதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சுகுமாரன் திலகவதி குடும்பத்தார் சார்பில் நினைவு பரிசு கொடுத்து மாணாக்கர்களை ஊக்கவித்தனர்.  நடைபெற்றது.

 இதையடுத்து சிவ மடம் ராமகிருஷ்ணன் கூறுகையில் தற்பொழுது தமிழகத்தில் அழிந்து வரும் இந்த நிகழ்வினை இந்த காலகட்டத்தில் இருக்கும் மானக்கர்கள் தக்க பயிற்சி எடுத்து இந்த சைவ சித்தாந்தத்தை வளர்க்க வேண்டும் என கூறினார்.இந்நிகழ்ச்சியினை கம்பம் சைவ சித்தாந்தம் பன்னீரு திருமுறை சிவமடம் மற்றும் சிவனடியார்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு திலகவதி சுகுமாரன் நன்றியுரை கூறினார்.விழாவினைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸ்
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!
மதுரை பெருங்குடி பகுதியில் வீட்டுமனை பட்டாவை முறைகேடாக மாற்றியது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர்
கோவை பரூக் ஃபீல்டு மாலில் நேச்சுரல் சிக்னேச்சர் சலூன் திறப்பு விழா
அதிமுக தொடர்ந்து 17வது நாளாக நீர்மோர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி

December 26, 2024
29 Views
மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக
ஆண்களுக்கான நவீன கருத்தடை (வாசெக்டமி) இருவார விழா
பளுகல் அருகே கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account