கிருஷ்ணகிரி,மே.22- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் அச்சமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமரன் இவரது மகன் எஸ்.நிஷாத் என்ற மாணவன் சின்னபன முட்லு கே இ டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு, 476 மார்க் எடுத்து பள்ளியில் 3-வது இடம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி. மதியழகன் எம்எல்ஏ வை மாணவன் மற்றும் பெற்றோர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். டி.மதியழகன் எம் எல் ஏ மாணவனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்து கூறியதாவது; மேலும் நல்ல முறையில் படித்து மாவட்ட ஆட்சியராகவும் வக்கீல் ஆகவும் இன்ஜினியராகவும் ஏன் அப்துல் கலாம் போல் வரவேண்டும் என வாழ்த்து கூறினார்.
மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics