திண்டுக்கல்லில்
ஹிந்த் மஸ்தூர் சபா (HMS) தமிழ் மாநில குழு நிர்வாகிகள் கூட்டம் HMS தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் மற்றும் SRMU மதுரை கோட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இந்நிகழ்வில்
திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட செயலாளர் பிரித்திவிராஜ்
மாவட்ட நிர்வாகி கண்ணன்
மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.