By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தபால்தலை வினாடி வினா போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தபால்தலை வினாடி வினா போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

தபால்தலை வினாடி வினா போட்டி

Last updated: November 30, 2024 3:28 pm
November 30, 2024
54 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 30 

 

தழ்நாடு அஞ்சல் வட்டம் தனது 14வது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சியான “TANAPEX 2025” ஐ 29 ஜனவரி 2025 முதல் பிப்ரவரி 1, 2025 வரை நடத்துகிறது. இதையொட்டி, 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான கோட்ட அளவிலான தபால்தலை வினாடி வினா போட்டி 29 நவம்பர் 2024 அன்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்டது. இப்போட்டியில் இவான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி, பறக்கை மாணவர்கள் முதலிடத்திலும், 

 

அமலா கான்வென்ட் பள்ளி, தக்கலை  மாணவர்கள் இரண்டாம் இடத்திலும், ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கூட்டுமங்கலம்  மாணவர்கள் மூன்றாம் இடத்திலும் தேர்வு செய்யப்பட்டனர். கோட்ட அளவில் முதலிடம் வகித்த இவான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி, பறக்கை மாணவர்கள் மதுரையில் நடைபெறும் மண்டல அளவிலான வினாடிவினா போட்டியில் பங்கேற்க உள்ளனர். மண்டல அளவில் வெற்றி பெறும் அணி, பிப்ரவரி 01, 2025 அன்று சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு வட்ட அளவிலான வினாடிவினா போட்டியில் பங்கேற்க உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சுற்றுச்சூழல் சுற்றுலாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
நாகர்கோவிலில் கலைஞர் நினைவு நாள் அமைதி பேரணி
தருமபுரி காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை துவக்கம்
கம்பத்தில் த.வெ.க. தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மேடையில் வைத்து ஏழை மாணவிக்கு நிதி உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்

November 18, 2024
114 Views
2 -ஆம் இடம் பிடித்து சாதனை தமிழ்நாடு என்.சி.சி.
கிராமத்தில் பயணியர் நிழற்குடையை வணிகவரி
பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்திய திமுக எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதிய பேவர் பிளாக் நடைபாதை அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account