ஜன:17
திருப்பூர் மாநகராட்சி வெள்ளியங்காடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஜியோ ஏ. என். செல்வராஜ் சுவி டெக்ஸ் சேர்மன் திருப்பூர் மாவட்ட கேரம் அசோசியன் நீலகிரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவர். தலைமையில் நடைபெற்ற விழாவில்
போட்டியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்க வருகை தந்தவர்கள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
க. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார்
தெற்கு மாநகர செயலாளர் வடக்கு மாணவரணி அமைப்பாளர் திலக் செல்வராஜ் .
டி .கே.டி.
மு .நாகராசன் தமிழ்நாடு மாநில கபடி கழக செயலாளர் சபிபுல்லா வரவேற்புரை பகுதி செயலாளர் கெ. ராமதாஸ்
மு நந்தகோபால் 52 வது வார்டு செயலாளர் திமுக கருவம்பாளையம் பகுதி அவைத் தலைவர் முத்துக்குமாரசாமி கருவம்பாளையம் பகுதி செயலாளர் மியாமி ஐயப்பன் கிட்ஸ் கிளப் மோகன் கே கார்த்திக்.
விழாவினை சிறப்பான முறையில்
கே .எச் .மார்ட்டின் முன்னாள் தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர்
கேரம் வீரர்களின் நலம் விரும்பி மம்மி பாய் நன்றியுரை நிகழ்த்தி விழாவினை முடித்து வைத்தார்.