திருப்பத்தூர்:மார்ச்:7, திருப்பத்தூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியினை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் முன்னிலையில் கல்லூரி மாணவ மாணவியர்கள் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா, முன்னாள் மாவட்ட ஆவின் பால்வளத்துறை தலைவர் ராசேந்திரன், ஒன்றிய செயலாளர் உமா கண்ணுரங்கம் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



