By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்
கோயம்புத்தூர்மாவட்டம்

மருத்துவமனை சார்பில் சிறப்பு சர்க்கரை நோய்

Last updated: November 10, 2024 1:24 pm
November 10, 2024
50 Views
Share
SHARE

கோவை நவ:10

 

வேலந்தாவளம் அருகில் உள்ள அஹல்யா சர்க்கரை நோய் மருத்துவமனையில்    உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு  நவம்பர் 11 முதல் முகாம் நடைபெறும்.

இதன் மூலம் சர்க்கரை நோய் தொடர்பான கண்கள், இதயம், சிறுநீரகம், மற்றும் கல்லீரல் ஆகியவற்றின் முழுமையான பரிசோதனை செய்யப்படும்.

 

 7000 ரூபாய் மதிப்புள்ள 50க்கும் மேற்பட்ட பரிசோதனைகள்

 சர்க்கரை நோய்  தின முகாமின் மூலம்  2999 வழங்கப்படும் எனவும் 60கும் மேற்பட்ட சர்க்கரை நோய் பரிசோதனைகள் 

ரூ 9000 மதிப்புள்ள

அட்வான்ஸ்டு உலக சர்க்கரை நோய்  பாக்கேஜ் முகாமின் மூலம் ரூ 4999 வழங்கப்படும். மேலும் சர்க்கரை நோய் மருத்துவரின்  இலவச ஆலோசனைகள் பெறலாம்.

 

 விரிவான பரிசோதனைகள்  அடங்கிய( எக்கோ , டி எம் டி  ) போன்ற சர்க்கரை  மற்றும் இருதய நோய்களுக்கான  

ரூ 14500  மதிப்புள்ள பரிசோதனைகள்

உலக சர்க்கரை நோய்  முகாமின் மூலம் 

6999 ரூபாய்க்கும் வழங்கப்படும்.

 

சர்க்கரை நோய் ,பாத நோய்,  இருதய , மற்றும் நரம்பியல் மருத்துவர்களிடம் இலவச ஆலோசனை பெறலாம் மேலும் 

 உலக சர்க்கரை நோய்  தின பாக்கேஜ் எடுப்பவர்களுக்கு 1500 ரூபாய் மதிப்புள்ள  முழுமையான உடல் பரிசோதனைகளை

முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும்.

அஹல்யா மருத்துவமனையின் இலவச பஸ் வசதி தினந்தோறும் காலை 9 மணியளவில் பொள்ளாச்சி யூனியன் அலுவலகம் எதிர் புறம் நாள்தோறும் இயக்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு அலைபேசி எண் 9496006739 தொடர்பு கொள்ளவும்

 என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்
குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு மீனவர்கள் கவலை
நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை

September 9, 2024
80 Views
10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றமைக்காக கமுதி வட்டாட்சியர் சேதுராமன் வாழ்த்து
நாகர்கோவில் அருகே வக்கீலை அரிவாளால் தாக்கிய டிரைவர் மீது வழக்கு
திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account