By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

Last updated: October 4, 2024 9:59 am
October 4, 2024
37 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 04,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் அக் – 02 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றம் அருகில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மேலசங்கரன் குழி ஊராட்சியை நாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்க கூடாது என மேலசங்கரன்குழி  கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சியோடு இணைக்க முற்படும் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தப்படுகிறது. என அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர் . அதனை தொடர்ந்து தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம வறுமை குறைப்பு திடம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதார திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ  அடையாள அட்டை வழங்குவது அவர்களுக்கு முகாம்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கான சமூகத் தீமை நிராகரித்து உறுதிமொழி மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழிகளை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ரமேஷ், ராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் அய்யப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜான்சிலின் விஜிலா, ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, ஹேமா, வார்டு உறுப்பினர்கள் இந்திரா குமாரி, ஜெயசீலி, ராதிகா, ஜெயஸ்ரீ, சந்திரா, விஜயகுமார், மேரி வைலட் ரெஜிலா, நாதன் தங்கராஜா, இராமசுவாமி, செல்வின் கிற்ஸ்டோபர் , மரியபுஷ்பம் , புஷ்பலதா , சாந்தி, மற்றும்  அனைத்து துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி
திருச்செந்தூர் கோவிலில் கனிமொழி எம்.பி., ஆய்வு
டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி

December 26, 2024
24 Views
வேல்ஸ் குளோபல் பள்ளியை சேர்ந்த 107 மாணவர்கள் உலகசாதனை
கன்னியாகுமரி சன்னதி தெரு தினமும் சுத்தம் செய்ய ஆணை
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு
கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account