By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தநீலகிரி ஏற்காட்டில் கோடை கொண்டாட்டசிறப்பு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தநீலகிரி ஏற்காட்டில் கோடை கொண்டாட்டசிறப்பு பயிற்சி
நீலகிரி

மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தநீலகிரி ஏற்காட்டில் கோடை கொண்டாட்டசிறப்பு பயிற்சி

Last updated: May 25, 2025 12:48 am
May 25, 2025
30 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 23:
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களின் தனித் திறன்களை மெருகேற்றும் வகையில் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழித்திடவும், கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள், மலை சுற்றுலா தலங்களில் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம், சேலம் (ஏற்காடு) மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாட்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு பயிற்சி முகாமிற்கு அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி இலக்கியம், அறிவியல், வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களில் ஆன்லைன் அசஸ்மென்ட் டெஸ்ட் மற்றும் வினாடி வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய 1500 மாணவர்களின் பெயர் பட்டியல் அனுப்பப்படுகிறது.

இவற்றில் நீலகிரி மாவட்ட முகாமிற்கு 625 மாணவிகளும், 429 மாணவிகள் காத்திருப்போர் பட்டியல் உடனும், சேலம் மாவட்டம் ஏற்காடு முகாமிற்கு 275 மாணவர்களும், காத்திருப்போர் பட்டியலில் 171 மாணவர்களுடன் சேர்த்து 1500 மாணவ மாணவியர் பட்டியல் அனுப்பி வைக்கப்படுகிறது.
முகாமிற்காக தெரிவு பட்டியலில் உள்ள மாணவ மாணவியர்களை அந்தந்த மாவட்ட பட்டியலில் உள்ள மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் நீலகிரி, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாமில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மாணவ மாணவியரின் பெற்றோர், பாதுகாவலரிடம் இருந்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற வேண்டும். மாணவிகளை அழைத்து செல்லும்போது 20 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியர், மாணவிகள் எண்ணிக்கை அதிகம் இருப்பின் ஒரு மாணவியின் தாயாரையும் விருப்பத்தின் பேரில் அனுமதிக்கலாம். மாணவியருக்கான முகாம் நீலகிரி மாவட்டத்திலும், மாணவர்களுக்கான முகாம் சேலம் மாவட்டத்திலும் நடைபெறும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நீலகிரியில் நலிவடைந்து வரும் யூகலிப்டஸ் நீலகிரி தைலம்
கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர உற்சவ திருவிழாவில் தீர்த்தகுட ஊர்வலம்.
சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்
அறிவியல் இயக்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

புகார்களை தெரிவிக்க தனி செயலியை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிமுகம்

February 22, 2025
29 Views
நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம்
நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account