ஆடி 18 முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை. வே முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் , பா குளியனூர் பாஞ்சாலன் நகர் ஸ்ரீ திரௌபதி அம்மன், மிட்டா நூலஅள்ளி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றது பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
கோவில்களில் சிறப்பு பூஜை-தருமபுரி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics