By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர்நிலைகளில் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் சூரியசக்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீர்நிலைகளில் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் சூரியசக்தி
மாவட்டம்

நீர்நிலைகளில் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் சூரியசக்தி

Last updated: November 23, 2024 6:04 pm
November 23, 2024
39 Views
Share
SHARE

நீர்நிலைகளில் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் சூரியசக்தியால் இயங்கும் தானியங்கி உபகரணம்”!

கலசலிஙகம் பல்கலை  மாணவர்கள்  சாதனை!!

 

கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 

பி. சக்தி சவ்பாமிகா, 

டி. ஜெயவீர ரெட்டி, 

என். சேவானந்த ரெட்டி, 

எஸ். சண்முகலட்சுமி, 

ஆர். சந்திர கமலி, ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர். ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி   ” நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் சூரியசக்தியால் இயங்கும் தானியங்கி உபகரணம்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் பல்கலை நீச்சல் குளத்தில் உபகரணத்தை இயக்கி இலை, தழைகளை போன்ற மிதக்கும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றி நீச்சல் குளத்தை சுத்தம் செய்து காண்பித்தனர்.

 

இந்த உபகரணத்தில் 12 வோல்ட் சோலார் போர்டு, எம்பிபிடி மின் சக்தி அளவீடு, சக்தி சேமிக்கும் 12 வோல்ட், 8 ஆம்ப் பேட்டரி, மிதக்கும் கழிவுகளை எடுக்கும் கன்வேயர், ட்ரே, சென்சார்கள், சுயரோஸ்கோப், போன்றவற்றை கொண்டு வடிவமைத்தாக மாணவர்கள் கூறினர்.

 

மேலும் , கை தொலைபேசியை ஆன் செய்தவுடன் பாதை கண்டறிதல் அல்காரிதம் மூலம் இரண்டு கட்டைகள் மீது வைக்கப்பட்ட இந்த உபகரணம் மிதந்து திடகழிவுகள் ,இலை, தழை போன்ற நீரில் மிதப்பவைகளை கன்வேயர் மூலம் அகற்றி அதன் வழியாக பின்னால் இருக்கும் ட்ரேயில் சேகரிக்கிறது. ட்ரே நிரப்பியதும் ஒரு ஓரத்தில் இயக்கி கொண்டு வந்து கழிவுகளை வெளியே எடுத்து கொட்டிவிடலாம் என்று உபகரண இயக்கத்தை விவரித்தனர் மாணவர்கள்.

 

இந்த உபகரணம் செய்வதற்கு தோரயமாக 75,000 ரூபாய் செலவானது என்றும் பல்கலை தொழிற்சாலை உறவு அலுவலக முயற்சியால் சிட்டி யுனிவர்சிட்டி ஆப் லண்டன்,  உபகரணம் செய்வதற்கு தேவையான நிதி உதவியை வழங்கியுள்ளது.

பல நீர்நிலைகள் அசுத்தமாக இருக்கும் தற்போதைய நிலையில் உடனே சூரிய சக்தியால் இயக்கி சுத்தபடுத்துவதற்கு அத்தியாவசியமான உபகரணம் மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து சாதனை புரிந்த மாணவர்களையும் வழிகாட்டிய  தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர்களையும் வேந்தர் முனைவர். கே. ஸ்ரீதரன், இனணவேந்தர் டாக்டர். அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர் முனைவர். எஸ். சசிஆனந்த், துணைவேந்தர் முனைவர். எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர்                        வே. வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

இல்லம் தேடி ரேஷன் பொருள்; குமரி மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
செந்துறை வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆர் எஸ் மாத்தூரில் தண்ணீர் பந்தல் ஒன்றிய செயலாளர் திறந்து வைத்தார்.
காளிகேசத்தில் காட்டாற்று வெள்ளம்
அகஸ்தீஸ்வரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் விஜய்வசந்த் எம்.பி திறந்து வைத்தார்
வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மேல்நிலைப் பள்ளி விஷனரி ஹால் அரங்கத்தில்

December 10, 2024
26 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு
அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு
திட்டுவிளையில் சோனியா காந்தியின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடிய காங்கிரசார்
கையை பிளேடால் கிழித்தவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account