மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பரிசுகள், மரக்கன்று வழங்கிய சமூக சேவகி லூர்து மேரி உட்பட பள்ளி தலைமை ஆசிரியர் மாதவி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உடனிருந்தனர்.



