By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக இளைஞரணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திமுக இளைஞரணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி
தென்காசிமாவட்டம்

திமுக இளைஞரணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி

Last updated: December 3, 2024 11:27 am
December 3, 2024
41 Views
Share
SHARE

சங்கரன் கோவிலில் மேலரத வீதி கோகுல் திருமண மண்டபத்தில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட இளைஞர் அணியினருக்கு சமூக வலைத்தள பயிற்சி முகாம் நடைபெற்றது இம் முகாம் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை தாங்கி பேசுகையில் சென்னையில் பெரு மழை பெய்து வரும் நிலையில்   தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளம் பாராது களத்தில் இறங்கி நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் உதவிகள் வழங்கி வருகின்றனர் எப்பொழுதும்  மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க கூடிய ஒரே இயக்கம் தான் திமுக,  திமுக தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது திமுக இளைஞரணியினர் சமூக வலைத்தளங்களை சிறப்பாக பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் நமது முதல்வரின் சாதனைகளை அனைவருக்கும் கொண்டு சென்று கட்சி வளர்ச்சிக்காக பணியாற்றும் படியும் இளைஞர் அணியினருக்கு மாவட்ட திமுக எப்பொழுதுமே துணையாக இருக்கும் எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என பல்வேறு ஆலோசனைகளை இளைஞர் அணியினருக்கு ராஜா எம்எல்ஏ வழங்கினார் இளைஞர் அணி பயிற்சி முகாமிற்கு இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் வரவேற்றார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் முகாமில் இளைஞர் அணியினருக்கு மாநில மாணவரணி துணைச் செயலாளர் அமுத அரசன் பேச்சாளர் இளமாறன் ஆகியோர் சமூக வலைத்தள பயிற்சி அளித்தனர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன் ராஜராஜன் அன்சாரி ராஜ் மாநில அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்த மோகன் நிதி மற்றும் ஒன்றிய நகர இளைஞரணியினர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் சரவணன் நன்றி யுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

கடலோர பாதுகாப்பை கண்காணிக்க நவீன ரேடார் கருவி
மீன்பிடி துறைமுர்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
காவல்துறையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் புகார்!
ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சரமாறியாக தாக்கிய கும்பல்
தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

July 17, 2024
69 Views
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா
திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!!
நல்வாழ்வு முன்னேற்ற சங்கத்தின் தொடக்க விழா
சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account