சங்கரன்கோவிலில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கலையரங்கத்தில் வைத்து இரண்டு நாட்கள் நடைபெற்றது
செல்வி இந்திரா இராமநாதன் செல்வி தனலட்சுமி ஆகியோர் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கினர் பயிற்சியில் சேலை வரைதல் முன் பிலிடிங் பெட்டி மடிப்பு சுய சீர்படுத்தும் ஒப்பனை மெஹந்தி உள்ளிட்ட பயிற்சிகள் முகாமில் வழங்கப்பட்டது முடிவில் மகளிருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் புதிய பார்வை தலைவர் பிஜிபி ராமநாதன் ஆலோசனைப்படி ஏற்பாடுகளை புதிய பார்வை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் செய்திருந்தன ர்.