ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் கண்மணி ஸ்ரீ யின் கிராம புற மக்களுக்கான மருத்துவ சேவையை பாராட்டி சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு அருகில் உள்ளனர்.



