By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு
திருவண்ணாமலைமாவட்டம்

இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு

Last updated: March 4, 2025 4:30 pm
March 4, 2025
28 Views
Share
SHARE

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்

 

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதை இன்று (03.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வில் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 71 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 124 தேர்வு மையங்களில் 27 ஆயிரத்து 308 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இன்றையதினம் நடைபெற்ற தேர்வில் 26 ஆயிரத்து 918 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தேர்விற்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கை 390 ஆகும்.

 

மேற்படி, தேர்வு மையங்களில் 132 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 132 துறை அலுவலர்கள், 135 பறக்கும் படையினர், 1624 அறைக்கண்காணிப்பாளர்கள், 636 சொல்வதை எழுதுபவர்கள், 10 தொடர்பு அலுவலர்கள், 10 மதிப்பெண் சாரிபார்க்கும் அலுவலர்கள், 124 எழுத்தர்கள் மற்றும் 124 அலுவலக உதவியாளர் என மொத்தம் 2 ஆயிரத்து 917 பேர் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரமான குடிநீர்வசதி, கழிப்பிட வசதி மற்றும் பேருந்து வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் தேர்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரைத்தளத்திலேயே தேர்வெழுதவும், போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக சொல்வதை எழுதுபவர்கள் 636 நியமிக்கப்பட்டு, தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய போதிய காவல்துறை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 135 பறக்கும் படை உறுப்பினர்களைக் கொண்டு தேர்வு சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யப்படுகிறது.

 

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், பள்ளி தலைமையாசிரியர் ஆசிரியர்கள்  உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நிதி நிறுவனரிடம் ரூ.12 லட் அபேஸ் வாலிபர் கைது
எமது செய்தியாளரின் சிறப்பு பார்வை
மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
முளகுமூட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் ராதா கல்யாண மஹோத்ஸ்வரம்

August 16, 2025
31 Views
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய திராவிட முன்னேற்றக் கழக
ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை
குடியாத்தம் நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account