By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்
திருப்பத்தூர்மாவட்டம்

பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்

Last updated: August 29, 2024 5:59 pm
August 29, 2024
61 Views
Share
SHARE

வாணியம்பாடி:ஆக:29, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வனச்சரக அலுவலகம் புத்துக்கோவில் அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு

வனத்துறையின் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் (TBGPCCR) கீழ் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன்பு நடுவதற்காக

பயனாளிகளுக்கு ஆலன், மகிழம், அத்தி, அரசன், நாவல், மகாகனி, பாதாம், புங்கன், வேம்பு, வேங்கை, நீர்மருது, ஈட்டி, வேங்கை, செம்மரம் போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு தயாராக உள்ளதாக வனத்துறையினர் கூறினர். 

மேலும் அவர்கள் கூறுகையில் ” பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே சமயம் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் நாம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதில் இருந்து உயிரினங்களை காக்க வேண்டுமானால் அதிக அளவில் மரக்கன்றுகளை வனப் பகுதிகள் மட்டுமல்லாது மக்கள் வாழும் நிலப் பகுதிகளிலும் நட்டு வளர்க்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையின் சார்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வளர்த்து பயனாளிகளுக்கு வனத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

வனத்துறை சார்பில் இங்கு வழங்கப்படும் மரக்கன்றுகள் பெற விரும்பும் பயனாளிகள் பட்டா அல்லது சிட்டா நகல், ஆதார் அட்டை நகல்,  போட்டோக்கள் எடுத்து வர வேண்டும். விளை நிலங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும்,  வழிபாட்டுத் தலங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும், கல்வி நிலையங்களில் வைக்க தேவையான மரக்கன்றுகளும் இங்கு உள்ளதாக கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம்
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை
நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கியதாக கூறி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் விழா
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மியா பை தனிஷ்க் புதிய ஷோரூம் புரசைவாக்கத்தில் தொடக்கம்.

May 4, 2024
111 Views
சிவகங்கை நூலகத்திற்கு சுற்றுச் சுவர் வேண்டும்
லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா.
தாமரைக்குளம்-காமராஜ் பிறந்த நாள் விழா
தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account