By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்

Last updated: September 13, 2024 11:06 am
September 13, 2024
49 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 13 

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளவிளை கிரிஸ்ட் அவன்யூ பகுதியைச் சார்ந்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல்  41 கடந்த 08.09.2024 அன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியதில் ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்களால் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதை உறவினர்களிடம் எடுத்துரைத்தனர்.

பின்பு மீண்டும் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 10.09.2024 அன்று இரவு 8.35 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 11.09.2024 அன்று அவரின் மூளை செயலழிந்து இருப்பதை அவரது உறவினர்களுக்கு தெளிவாக எடுத்துரைந்தனர். பின்பு அவரது உறவினர்கள் தாமாக முன்வந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். அதன்பின்பு, தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையத்தின் உறுப்பு காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில், அன்னராது கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கும். மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும். கருவிழிகள் திருநெல்வேலி அரவிந்த் மருத்துமனைக்கும். தோல் மதுரை மருத்துமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. பின்பு அவரது உடலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மூளைச்சாவு அடைந்து தனது உறுப்புக்களை தானம் செய்த ஜஸ்டின் பெர்னாட்ஷா நோயல் உறவினர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரங்கலை தெரிவித்ததோடு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி அன்னராது உடலுக்கு மலர் வளையம் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் மனு
நித்திரவிளை யில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு வெட்டு
மக்கும் தன்மை உள்ள பொருள்களை பயன்படுத்தும் உணவு வணிகர்களுக்கு பரிசு தொகையுடன் விருது – மாவட்ட கலெக்டர் தகவல்
டிரைவரை விபச்சாரத்திற்கு அழைத்த பெண்
பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஸ்ரீ வீரஜோதீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

December 9, 2024
89 Views
மார்த்தாண்டம் அருகே ஆபாச வீடியோ மிரட்டல்
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
கார்த்திக் பிறந்த நாள் விழா
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account