திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வெள்ளத்தால் வீடுகளை இழந்த 26 தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது
த.சேங்கைமாறன். தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை மாநில தலைவர் மின்னல், மாநில அமைப்பு செயலாளர் ரமேஷ்குமார் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணசெல்வம், மாநில இளைஞரணி செயலாளர் வெற்றிவேலன், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துகுமார், திருப்பாசேத்தி நாராயணன், வ.உ.சி மகால் பொறுப்பாளர்கள் பேராசிரியர் மகாலிங்கம் ஆறுமுகம் ராஜேந்திரன், மோகன் பிள்ளை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.