By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 26 கோடியே 68 லட்சம் ராஜேஷ்குமார்

Last updated: November 29, 2024 12:54 pm
November 29, 2024
46 Views
Share
SHARE

கருங்கல், நவ- 29




 




           தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏ – யுமான ராஜேஷ்குமார்  வெளியிட்டுள்ள தகவலில்  கூறியிருப்பதாவது :-




           தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கடந்த 7 – 5 – 2022  – அன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் விரிவுபடுத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பினை தமிழக முதலவர்  சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு தேவையான மிக முக்கிய   திட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் 79 -கடலோர குடியிருப்புகளுக்கான 17 -பேரூராட்சிகள் மற்றும் 19 -வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு, விளாத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதற்காக சுனாமி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த 2006 -ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இதற்காக விளாத்துறை பகுதியில் இருந்து  கோவளம் வரை  60 – கிலோ மீட்டர் தூரம் சாலையின் நடுவில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் பரசேரி – திங்கள்நகர் – புதுக்கடை (SH91) மாநில நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுகுடிநீர் திட்ட காங்கிரீட் குழாய்களால் அதிகமான இடங்களில் ராட்சத காங்கிரீட் குழாய்களில் நீரின் அழுத்தம் தாங்காமல் காப்பிக்காடு முதல் திங்கள் நகர்  வரை சுமார் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.  எனவே, காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக DI பைப்புகளை சாலையின் ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருந்தேன். 




             இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு தற்போது   உங்கள் கீழ் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐரேனிபுரம் முதல் திக்கணங்கோடு வரை 9.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு  சாலையின் நடுவே பாதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத காங்கிரீட் குழாய்களை மாற்றி DI பைப்புகளை சாலையின் ஓரமாக பதிக்க ரூ. 26 கோடியே 68 லட்சம் ஓதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் கடந்த 22-11-2024 அன்று அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. என அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை சிறை பிடித்த எம் எல் ஏ
ரூ : 25 ஆயிரத்துடன் மனைவி மாயம் – கணவர் புகார்
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா
தஞ்சாவூர் பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா
திருக்கோவிலில் பிரதோஷ விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நூறாவது வாரமாக அன்னதானம்

September 27, 2025
25 Views
வெண்ணாம்பட்டி கிராமத்தில் தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் 6 வருடங்களாக பூட்டிய அம்மன் கோயில் திறப்பு
அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில்
கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை கண்காட்சி
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account