By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலையான் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மலையான் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி
தென்காசி

மலையான் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி

Last updated: April 2, 2025 4:09 pm
April 2, 2025
103 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய 2023-24 சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து மலையான்குளம் இந்திரா காலணியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் கிராம மக்களின் அவசிய தேவையான சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார்.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்
ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் கண்ணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ்,
மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கணேசன், மலையான்குளம் கிளைசெயலாளர் கருத்தப்பாண்டியன், இந்திரா காலனி கிளைக் கழக செயலாளர் பூச்சியப்பன், சிதம்பராபுரம் கிளை செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், பாக முகவர் ஆரோக்கியசாமி,ஜார்ச்பீட்டர்,ஆசிரியர் செல்வராஜ், சேசுராஜ், ஜேம்ஸ், சகாயராஜ், அந்தோணிராஜ், செந்தில்குமார், மதன், சுதாகர், ஒன்றிய பிரதிநிதி கணேசன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பழனிவேல்முருகன், அரசு ஒப்பந்தகாரர் மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ராஜா எம்எல்ஏவிற்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா
சங்கரன்கோவிலில் பக்ரீத் பண்டிகை திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ராஜா எம்எல்ஏ வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் பாரத பிரதமர்
தென்காசியில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்
ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் திறப்பு: இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டத்தில் பாட்டியுடன் பஸ்சுக்கு காத்து நின்ற 3 வயது சிறுமியின் நகை திருட்டு

July 2, 2026
29 Views
தஞ்சாவூர் மாநகராட்சியில் முதல் ஐஏஎஸ் அதிகாரி பதவி ஏற்பு: மக்களின் அடிப்படைப் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என பேட்டி
காட்பாடியில் 102 கோடியில் கட்டப்பட உள்ள சுற்றுச்சாலைக்கு மாவட்ட ஆட்சியர், வேலூர் எம்பி அடிக்கல் நாட்டினர்
பண மோசடி வழக்கில் ஈடுபட்ட கணவன், மனைவி அதிரடி கைது!
மதுபானம் கொடுத்து 14 வயது சிறுமி பலாத்காரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account