இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் மதி சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவரபா.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப.,அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்கள் பாரம்பரியமிக்க சிறுதானிய உணவு வகைகளை வாங்கி பயன்பெற வேண்டுமென வேண்டுகோள்.



