டிச. 3
திருப்பூர் பெருமாநல்லூர் ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யன்ட பாளையம் AD காலணியில் ஒன்பது குடும்பங்கள் மிகவும் ஏழ்மையாக 30 வருடங்களாக வசித்து வருகின்றனர். குடிநீர் வரி சொத்து வரி மின்சார கட்டணம் பல வருடங்களாக கட்டி வருகிறோம்.
பலமுறை அதிகாரிகள் இடத்தில் பட்டா வழங்க கோரி மனு கொடுத்தும் பலனில்லை இன்று மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்தித்து இலவச பட்டா வழங்க கோரி அப்பகுதியின் பெண்கள் மனு அளித்தனர்.