ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நகராட்சி சேர்மன் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், நகராட்சி கமிஷனர் அஜிதா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டு நிறை குறைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



