By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மழை நீரில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மழை நீரில்
தென்காசிமாவட்டம்

மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை மழை நீரில்

Last updated: December 14, 2024 12:25 pm
December 14, 2024
79 Views
Share
SHARE

சங்கரன்கோவில். டிச.14.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த புதன் கிழமை இரவு முதல் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் இது குறித்த தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ  நேரடியாக சென்று சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர், கக்கன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அந்த பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் . அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய ராஜா எம்எல்ஏ வெள்ளம் பாதிப்பு தொடர்பாக எந்த ஒரு உதவி தேவைப்பட்டாலும் தன்னை அணுகலாம் என கேட்டுக்கொண்டார். மேலும் மழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் இந்த நிகழ்வின்போது சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ்,   வார்டு செயலாளர் தடிகாரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் உலக தாய் மொழி நாள் விழா
திருச்செந்தூர் கோவிலில் கனிமொழி எம்.பி., ஆய்வு
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
திருச்சி கொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பாரம்பரிய சிலம்பு போட்டிகளுக்கான பயிற்சி வகுப்புகள்

December 17, 2024
86 Views
கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அவர்களுக்கு தமிழ் இலக்கியப் பாசறை சார்பில் “கவிச்சிறகு விருது”
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவக் கண்காட்சி
சென்டர் மீடியினில் லாரி மோதி விபத்து
கூட்டுறவு வார விழாவில் மின்சாரம் தடைபட்டதால்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account