திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவராக ஆர்.சிவா பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை டாக்டர். என்.எம்.பி. காஜாமைதீன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசை வழங்கினார்.



