By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை பூஜை
திருப்பத்தூர்மாவட்டம்

தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை பூஜை

Last updated: August 21, 2024 10:55 am
August 21, 2024
77 Views
Share
SHARE

கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில்  பொதுமக்களுக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை நன்றி தெரிவித்து  7 கோடியே 12 இலட்சம்  மதிப்பீட்டில் தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை  பூஜை செய்து துவக்கி வைத்தார்

 

 

கந்திலி:ஆக:21, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சி.என் அண்ணாதுரை நன்றி தெரிவித்தார். 

செல்லரப்பட்டி காளியம்மன் கோவில் முதல் ஆதியூர் ஊராட்சி வரை  6 கி.மீ நீளமுள்ள தார் சாலை மேம்பாட்டு பணிக்கு ஏழு கோடியே 12 இலட்சம் மதிப்பீட்டில் பிரதமர் மந்திரி கிராம சாலைகள் திட்டம்-III 2023-2024 கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.‌ இந்நிலையில் இந்த தார் சாலை திட்டப் பணிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  அ.நல்லதம்பி ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி  வைத்தனர். எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். 

ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில்: திருப்பத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் அதிகமான செயல் திட்ட பணிகளை செய்து தந்திருக்கிறோம். மேலும் சட்டமன்ற நாடாளுமன்ற நிதியிலிருந்து சாலை பணிகள் மருத்துவ பணிகள் போக்குவரத்து, அங்கன்வாடி,  கட்டிட பணி போன்ற பல்வேறு செயல் திட்ட பணிகளை எலவம்பட்டி ஊராட்சிக்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊராட்சியில் அதிகமான வாக்குகளை செலுத்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்ததற்கு நன்றிகள், குறிப்பாக எலவம்பட்டி ஊராட்சியில் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது  என குறிப்பிட்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் K.A.குணசேகரன், சேர்மன் திருமதி திருமுருகன், கந்திலி மேற்கு ஒன்றிய  செயலாளர் முருகேசன், கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் K.S.A.மோகன்ராஜ், கந்திலி ஒன்றிய குழு துணை தலைவர் மோகன் குமார், மாவட்ட குழு உறுப்பினர்  C.K.சுப்பிரமணி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தசரதன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சீனு, கந்திலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் மாது, IT WING சக்திவேல், தமிழ் குடிமகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ஓவியர் அணி பாலா,   கந்திலி மத்திய ஒன்றிய பொறுப்பாளர்கள், எலவம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் ஆனந்தன், வார்டு உறுப்பினர்கள், கிளை பிரதிநிதிகள் பொதுமக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பம்பை இசை முழங்க நாதஸ்வர வாத்திய கருவிகளுடன் கோலாட்டத்துடன் வரவேற்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி இறுதியில் அஞ்சல் துறை கோவிந்தராஜ் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

மாநில தமிழ் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி
குடிநீர் அபிவிருத்தி திட்டம்
அரசின் சாதனை திட்டங்கள் விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி
மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணி; நாகர்கோவிலில் எங்கெல்லாம் நாளை மின்தடை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வசூல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுமாநிலம்மாவட்டம்

நாகர்கோவிலில் வெள்ள மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு அறிவுறுத்திய மாவட்ட எஸ்பி

October 22, 2025
13 Views
திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
முன்னால் இராணுவ வீரருக்கு கத்திகுத்து
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் கன மழை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account