சுசீந்திரம்.மார்ச்.1
சுசீந்திரம் அருகே உள்ள தேருர் பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கரன் புதூர் பகுதியில் காங்கிரட் தளம் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில்15வது நிதி ஆணைய மானிய திட்டத்தின் கீழ் நேற்று தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி செயல் அலுவலர் ராஜேஷ் முருகன் அய்யனார் துணை தலைவர் மாதவன் பிள்ளை கவுன்சிலர் மணிகண்டன் உதவி செயற்பொறியாளர் லட்சுமி காந்தன் ஆகியோர் தலைமையில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தனர்



