By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்; கொண்டாட்டத்தில் கட்சியினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > முதலமைச்சர் வேட்பாளராக விஜய்; கொண்டாட்டத்தில் கட்சியினர்
கோயம்புத்தூர்

முதலமைச்சர் வேட்பாளராக விஜய்; கொண்டாட்டத்தில் கட்சியினர்

Last updated: July 7, 2025 6:49 pm
July 7, 2025
55 Views
Share
SHARE

கோவை, ஜூலை 7 –

தவெக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் வகையில் கோவை கணபதி பகுதியில் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடும் என்றும் முதலமைச்சர் வேட்பாளராக அதன் தலைவர் விஜயை அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை வரவேற்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் தவெக கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை-சத்தி சாலை கணபதி பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன்பாக திரண்ட தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் தீர்மானத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது காட்டுக்கு ராஜா சிங்கம் தமிழ்நாட்டுக்கு ராஜா எங்கள் தங்கம் எனவும் வராரு வராரு தளபதி நல்லாட்சி தருவாரு எனவும் கூறி கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அரசு பேருந்தில் சென்ற பயணிகள் ஆகியோருக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 மண்டல அலுவலகம்
டி .இ .எல் .சி துவக்கப்பள்ளியில் கிறிஸ்மஸ் விழா
கோவையில் அமைச்சர் வன்னி அரசு ஆய்வு
“சுதந்திர ரத்னா விருது” பெற்ற பொள்ளாச்சி சுயேட்சை வேட்பாளர் ச.காளிமுத்து
சூலூரில் திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுமதுரை

மதுரையை அசுத்தமான நகரமாக முதலிடத்தில் கொண்டு சென்று தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு

November 5, 2025
71 Views
உதவி ஆய்வாளர் ஜோதிமணி தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு
உலக நன்மை வேண்டி சரபேஸ்வரர் யாக பூஜை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
கே. சி. கே .மார்க்ஸ்நண்பர்கள் குழு சார்பில் இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account