By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > நகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!!
கோயம்புத்தூர்மாவட்டம்

நகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!!

Last updated: February 9, 2025 10:28 pm
February 9, 2025
46 Views
Share
SHARE

கோவை பிப்:08

 

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய கிட்டசூராம்பாளைம் ஊராட்சியை நகராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கு பொதுமக்கள் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: கிட்டசூராம்பாளையம் ஊராட்சியானது சிறு கிராமமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் விவசாய கூலியாகவும், 100 நாள் வேலை திட்ட பயனாளியாகவும் இருந்து வருகின்றனர்.  பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் பொதுமக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் எனவும் கடந்த 2/10/24 மற்றும் 26/1/25 ஆகிய நாட்களில் ஊராட்சி கிராம சபை நடைபெற்றதில் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

ஊராட்சியாக தொடர்ந்தால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் மேலும் தற்போது ஊராட்சியில் குறைவான வரியினங்கள் செலுத்தி வருகிறோம், நகராட்சிக்கு சேர்ந்தால் வரியினங்கள் அதிகமாகும் கிராம ஊராட்சியாக தொடர்ந்தால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும்  எனவே கிட்ட சூராம்பாளையம் ஊராட்சியின் பொதுமக்கள் நலன் கருதி பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் முப்பெரும் விழா
விளாத்திகுளத்தில் அரசு பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மரம்
காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்
பள்ளம்துறை கடற்கரையில் உலக மீனவர் தினம் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்ள்

July 17, 2024
131 Views
மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் இதய செயலிழப்பு மீது 4-வது வருடாந்திர மாநாட்டை நடத்தும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
திருவட்டார் அருகே மணமகன் மாயமானதால் திருமணம் நிறுத்தம்; போலீஸ் விசாரணையில் காதலியை திருமணம் செய்தது அம்பலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account