பொது அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் முபாரக் தெரு, க.எண்:12-ல் வசிக்கும் மதர் சிக்கந்தர் ஹபீப் மொகமட் மகன் ம.சகபுதின் அவர்கள்
Lr.No.SEIAA-TN/F.No.10536/2023/1(a)EC.No:6376/2024, date:04.06.2024-ன்படி
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில் புல எண்: 31/1A,31/1B (P) -ல் 2.43.0 ஹெக்டரில் செம்மண் குவாரி செய்வதற்கான சுற்றுப்புறச் சூழல் அனுமதி பெற்றுள்ளார். இதற்கான அனுமதி நகல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் ஆணையத்தின் SEIAA என்ற இணையதளத்தில் உள்ளது. என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இப்படிக்கு
ம.சகபுதின் த/பெ மதர் சிக்கந்தர் ஹபீப் மொகமட் க.எண்: 12, முபரக் தெரு, சிவகங்கை மாவட்டம். 630561.