தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செய்திகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான நுகர்வோர் முனையம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



