வேலூர் 24
இந்திய குடியரசு கட்சி சார்பில் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களை கேவலப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட துணை தலைவர் மது மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மாவட்ட இணைச்செயலாளர் சின்னப்பதாஸ் மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராஜ்குமார் ஒன்றிய செயலாளர் ஜெய் மகாவி சரத்குமார் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.