By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: August 21, 2024 4:06 pm
August 21, 2024
54 Views
Share
SHARE

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

 

 

திருப்பத்தூர்:ஆக:21, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தேசிங்கு ராஜன் தலைமையில் நடைபெற்றது. கண்டன உரையின்போது அனைவரையும் மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் புஷ்பராஜ் முன்னிலையில் புஷ்பராஜ் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார் கண்டன உரை ஆற்றினார். இவரைத் தொடர்ந்து மாநில மகளிர் அணி செயலாளர் மதுரை கண்டனூரை நிகழ்த்தினார். கண்டன உரையின்போது: தேர்தல் கால வாக்குறுதியின் படி உடனடியாக ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடவும், பகுதி நேர ஆசிரியர்களை ஆசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாகவும், சம்பளம் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் விலை வருவதை சரி செய்யவும், தேர்வு பணிகளின் போது வழங்கப்படும் உழைப்பூதியத்தை இரு மடங்காக உயர்த்தியும், காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் உடனடியாக நிரப்பிடவும், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான காலியிடங்களை நிரப்புவதோடு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக்கு காவலர் ஆகியவர்களை உடனடியாக பணி அமர்த்திடவும், அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளையும்  குறிப்பாக நவீன கழிப்பறை, குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறை, அமர்ந்து படிக்கக்கூடிய நூலக வசதி, ஆரோக்கியமான கேண்டின் வசதிகளை உடனடியாக செய்து தந்திடவும் என 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் துக்கன் நன்றியுரை வழங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சார்ந்த அனைத்து இருபால் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காட்டுபரமக்குடி தாழை மதலை கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அதிரடி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மதுரையில் மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கோவையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,500 அபராதம் விதித்து தீர்ப்பு

January 30, 2026
27 Views
அபிராமம் நகரில் சேதமடைந்த பிரதான சாலைகள் வாகன ஓட்டிகள் அவதி
கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
ஊத்தங்கரையில் உணவு துறை திடிர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account