By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அல்சைமர் நோய் தடுப்பு சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > அல்சைமர் நோய் தடுப்பு சிகிச்சை
Blog

அல்சைமர் நோய் தடுப்பு சிகிச்சை

Last updated: August 5, 2024 3:33 pm
August 5, 2024
60 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்,

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை, மேற்கு வங்க , வித்யாசாகர் பல்கலைக்கழக,மனித உடலியல் உயிரியல் மருத்துவ ஆய்வகம் மற்றும் மேலாண்மை மற்றும் விலங்கியல் துறைகளுடன் இணைந்து “அல்சைமர் நோய் சிகிச்சை மற்றும் ஆரம்பகால சிகிச்சையின் மூலம் முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் எஸ்இஆர்பி நிதியுதவியுடன் சர்வதேச மாநாட்டு.  

பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனவைர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் முனவைர் எம்.பள்ளிகொண்டா ராஜசேகரன் வரவேற்று பேசினார்.

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவர் முனைவர் டி. அருண்பிரசாத், மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை விவரித்தார்.

பேராசிரியர்கள்  சக்திவேல் மற்றும் என்.பாண்டிய ராஜ் பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினர்.

தலைமை விருந்தினர், மலேசியா , மல்டிமீடியா பல்கலை,டாக்டர் வோங் வை கிட்,  மாநாட்டை துவக்கி வைத்தார். 

அல்சைமர் நோய் சிகிச்சைக்காக, எஐ, டிஎஸ், எம்எல், மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவை தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் மருந்துகளில் முடிவெடுப்பதில் ஈடுபட்டுள்ளன என்று தலைமை விருந்தினர் உரையாற்றி “மாநாட்டு ஆராய்ச்சி கட்டுரை மலரை” வெளியிட்டார்.

ஓமன், ‌தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் டாக்டர். பி. சுந்தரவடிவழகன்,    அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அல்சைமர் நோய் ஆரம்ப சிகிச்சையில்  அவற்றின் பயன்பாடுகள் பற்றி சிறப்புரை வழங்கினார்.

ஓமன், ‌தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக , ஆராய்ச்சியாளர் ,டாக்டர் கிருஷ்ண பிரியா, 

ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி,அமெரிக்கா‌ ,டாக்டர். பந்தனா சிங்,   மற்றும் 150 பிரதிநிதிகள் , உலகம் முழுவதும் பங்கேற்று 200 கட்டுரைகள் மாநாட்டிற்குப் பெறப்பட்டன.

இரண்டாம் நாள் நிறைவு விழாவில், டீன் முனைவர் பி.சிவக்குமார் வரவேற்றார். 

புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக  லைஃப் சயின்சஸ் பள்ளி , பேராசிரியர் அமல் சந்திர மோண்டல், அல்சைமர் சிகிச்சை துறையில் தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு

களின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். 

மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

துறை தலைவர்  ஏ. முத்துக்குமார் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

கல்வி சேவை விருது பெற்ற பு.சந்திரகாந்த் புஷ்பராஜ்
500 ஆண்டுகள் பழமை மிக்க அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சதங்கை நாதம் கலை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி

May 21, 2025
114 Views
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்
திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்
மக்கள் குறைதீர் க்கும் கூட்டம்
மதுரையில் இறைச்சி கழிவுகளை ரோட்டில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account