திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:11, திருப்பத்தூர் அடுத்த குறிசிலாப்பட்டு துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து சமையல் பணியாளர்களிடம் செயலில் பதிவு மேற்கொள்ள பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். உடன் மகளிர் திட்ட அலுவலர் பிரியா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.