கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
சங்கரன்கோவில் யூனியனுக்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மடத்துப்பட்டி பி,ஹெச்,சி, வீரசிகாமணி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். சதன் திருமலை குமார் அவர்கள் துவங்கி வைத்தார். சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லாலா சங்கரபாண்டியன் , மாணவரணி அமைப்பாளர் உதயகுகுமார் வீரசிகாமணி ஊராட்சி மன்ற தலைவர் அரசன் ,வட்டார மருத்துவ அலுவலர் .பாலகுமார் மருத்துவர்கள் கோவிந்தராஜ் ,
மனோஜ்குமார் மகாதேவி, சிவசங்கரி,
சித்த மருத்துவர் உமாதேவி
வட்டார சுகாதார பார்வையாளர் சமுத்திரம்,சுகாதார ஆய்வாளர்கள் ஆனந்தராஜ் கிருஷ்ணமூர்த்தி, .பத்மநாபன், கருப்பசாமி, கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை பணியாளர்களும் பொதுமக்களும் இம்முகாமில் கலந்து கொண்டனர்.