தேனி மாவட்டம், ஜூன் -15
தேனி மாவட்டம், சின்னமனுார் கோட்டத்திற்கு உட்பட்ட உத்தமபாளையம் மற்றும் மார்க்கேயன்கோட்டை இரண்டு துணை மின்நிலையங்களிலும் காலை : 10 – மணிமுதல் மாலை: 16-மணிவரை மாதாந்திர பணிகள் மேற்கொள்ள இருப்பதால் உத்தமபாளையம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட உத்தமபாளையம் கோம்பை அனுமந்தன்பட்டி பண்ணைப்புரம் இராயப்பன் பட்டி கோகிலாபுரம் ஆனைமலையன்பட்டி அணைப்பட்டி பகுதிகளிலும் சின்னமனூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான மார்க்கேயன்கோட்டை அய்யம்பட்டி உ. அம்மாபட்டி வல்லப்பட்டி குச்சனூர் துரைசாமிபுரம் கூளையனூர் புலி குத்தி மேலே சிந்தனைச் சேரி கீழேச் சிந்தலைச்சேரி பல்லவராயன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் / பகிர்மானம் அவர்கள் தெரிவித்தார்


