கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்டாகரம் ஊராட்சி சந்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காமராஜ் காட்டாகரம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடந்தது, இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பழனி, முன்னாள் தலைவர் சக்கரவர்த்தி, மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் தெய்வம், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், செகரட்ரி செல்வம், ஆதிதிராவிட நலம் ஒன்றிய துணை அமைப்பாளர் உதயகுமார், வெள்ளையன் (எ) சின்னராஜ், முன்னாள் வார்டு கவுன்சிலர் பிரபு, ராஜ்குமார், துரை, கோவிந்தராஜிலு, ரவி, கிருஷ்ணன், குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



