By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு
ஈரோடுமாவட்டம்

மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு

Last updated: July 5, 2024 11:39 am
July 5, 2024
64 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 5

  ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில்  சர்வதேச நெகிழிப்பைகள் இல்லாத தினத்தினை முன்னிட்டு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனீஷ்   மீண்டும் மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மையினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

 

தமிழ்நாடு அரசால். ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நெகிழி பயன்பாட்டினை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முக்கியமானது மீண்டும் மஞ்சப்பை. இத்திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து மஞ்சப்பை போன்ற துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

அதன்படி, சர்வதேச நெகிழிப்பைகள் இல்லாத தினத்தினை முன்னிட்டு  ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாநகராட்சி. ஈரோடு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம். பள்ளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம், இலஞ்சி சமூக அமைப்புடன் ஒருங்கிணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  மனிஷ் எல்இடி மஞ்சப்பை பின்னணியுடன் கூடிய டோரா மாஸ்காட் மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பொன்மொழிகளை விளக்கும் எல்இடி ஸ்க்ரோலிங் பதாகையை திறந்து வைத்து 1000 பொதுமக்கள் சாலையோர சில்லறை வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கும் துணிப்பைகளை வழங்கி

விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களால் துணி பைகள் மற்றும் நெகிழிப்பைகள் தவிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன்  ஈரோடு மாநகராட்சி முதன்மை பொறியாளர் விஜயகுமார் ,உதவி

 

சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி, சுற்றுச்சூழல் பொறியாளர் (பறக்கும் படை)

குணசீலன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் (பறக்கும் படை) ராஜ்குமார், சிவகீர்த்தி, உதவி

 

பொறியாளர். இலஞ்சி சமூகநல இயக்க நிறுவனர்  ஜானகி உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை,மதுரை எஸ்.பி அலுவலகத்தில் உயிர்காக்கும் AED கருவியை பொருத்தியது
குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 230 புதிய நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்
மாபெரும் இலவச மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த 160 பேர் கைது

April 7, 2025
32 Views
78 வயது முதியவருக்குசிக்கலான இதய பிரச்சனைக்கு தீர்வு வழங்கி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை சாதனை
இரண்டு மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல்
திருப்பூர் கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா!!
முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account