செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குழி, ஆச்சிறுப்பாக்கம் 15வது வார்டு, நேல்வாய், களத்தூர்,
கெண்டிரச்சேரி, சித்தண்டி, படாளம், நீர்பெயர், மேலும் பல பகுதிகளில்
ஆய்வு மேற்கொண்டு
அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலை கடைகளை திறப்பதற்கு அனுமதி, மேம்பாலம், கிராம நிர்வாக அலுவலகம், மண்டல இணை இயக்குநர் அலுவலக கட்டிடம், பள்ளி வகுப்பறை கட்டிடம், OHT டேங்க், நூலக கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்
இதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP* கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர்
செங்கல்பட்டு
மாவட்ட ஆட்சி தலைவர் அருண் ராஜ் அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.