By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
மதுரைமாவட்டம்

செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

Last updated: February 24, 2025 10:40 am
February 24, 2025
30 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 23,

 

மதுரை மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விவசாயிகள் எளிதில் பெற செய்தியாளர் சுற்றுப் பயணத்தில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

 

மதுரை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்காக அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் தரவுகள் பதிவு செய்யும் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்காக அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் தரவுகள் பதிவு செய்திட வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக, மதுரை மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களுடைய ஆதார் அட்டை, நில உடைமை பட்டா. ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றை எடுத்து சென்று அவர்களிடம் பதிவு செய்து கொண்டு அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்துத்துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம். ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அரசு நல திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதையும் இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும். பிரதமரின் கவுரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்படும். எனவே, விவசாயிகள் தாமதமின்றி தங்கள் கிராமத்திற்கு வரும் அலுவலர்களிடம் தாங்கள் குறித்த நில விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மதுரை மாவட்டத்தில் இதுவரை 586 வருவாய் கிராமங்களில் 24,123 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த 142,718 விவசாயிகள் அனைவருக்கும் நில உடைமை தரவுகள் பதிவேற்றம் செய்து அடையாள எண் வழங்கிட தொடர்ந்து முகாம்கள் நடைபெறும். எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் நில விவரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தி மதுரை மேற்கு வட்டார உதவி இயக்குநர் (பொ) பானுமதி, வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் கிராம அளவிலான சமுதாய வன பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மதுரை.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்தவ சாம்பவர் என ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
பார் அமைக்க எதிர்த்து போராட்டம்
வாக்குச்சாவடி மையங்களைப் பிரித்தல் குறித்த ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம்
தமிழ்நாடு , கேரளா சார்பாக முக அழகு பயிற்சி முகாம்
பொது மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு

April 23, 2025
107 Views
மணக்குடியில் மீனவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் தினசரி சேவை
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நாகர்கோவிலில் 26வது நாளாக காத்திருப்பு போராட்டம்
மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account