ஜன:7
லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் பாண்டியன் மற்றும் பாண்டியன் சேவா சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு உள்ள திடலில் நடைபெற்றது இதில் பொங்கல் வைக்கும் விழா.விளையாட்டுப்போட்டி. நினைவுபரிசு வழங்குதல் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது விழாவிற்கு பட்டய தலைவர் லயன்ஸ் வி.டி. பாண்டியன் தேவர் தலைமை தாங்கினார் தலைவர் பாலசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை.செயலாளர்கள் .செந்தூரப் பாண்டியன். வெள்ளைப்பாண்டியன். பொருளாளர் நாகராஜன் .சதீஷ்.சிறப்பு அழைப்பாளர்களாக லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் லயன் ஜெயசேகரன்.ஆறுமுகமணி. பசுமை தேசம் தலைவர் ராஜேந்தர். மற்றும் விழா செயற்குழு உறுப்பினர்கள் பசும்பொன் பாலு.சாமிநாதன்.முகமது கான்சா.மனோகரன். முத்துக்குமார்.கொலம்பஸ் பாண்டியன்.ரவி பாண்டியன்.பாஸ்கர்.பேச்சு முத்து.நந்தகுமார். வெங்கடாசலம்.மயில்வாகனன்.சுரேஷ். போலீஸ் கார்த்திக். கருப்புசாமி பாண்டியன். காளிராஜ்.மணிகண்டன் ஜெயக்குமார். ராஜா பிரவீன் .மோகன் கந்தமூர்த்தி.மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் லயன்ஸ் கிளப் ஆப் பாண்டியன் உறவுகள் பங்கேற்றனர்…