முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய
பெருந்தலைவர் சண்முகபிரியா ராஜேஷ். தலைமையில் ஆனையாளர் ஜெ.ஜானகி,
வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன்.
(கி. ஊ)உதவி சேர்மன் கண்ணகி ஜெகதீசன். ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலாளர் ஜெயகார்த்திக் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.