குமரி மாவட்டம் ஞாலம் அந்தரபுரம் கிராமத்தில் ஊராட்சி விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று அரசுநேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதலை திமுக குமரி கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம்பிள்ளை தொடங்கி வைத்தார். உடன் ஞாலம் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.



