By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதயாத்திரை தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வருகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பாதயாத்திரை தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வருகை
தஞ்சாவூர்மாவட்டம்

பாதயாத்திரை தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வருகை

Last updated: January 28, 2025 7:56 pm
January 28, 2025
53 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜன.26.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பாதயாத்திரை மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வந்தார்

   திருக்கைலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்த மான திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் மகாகுட முழுக்கு விழா பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது .இதையொட்டி தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சந்தி தானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலா மணி தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் தருமபுரம் தலைமை மடத்திலி ருந்து சொக்கநாதபெருமான் பூஜையுடன் தொடங்கி, திருவை யாறு நோக்கி பாதயாத்திரையை ஜனவரி19ஆம் தேதி தொடங்கினா ர்.

     தருமபுர ஆதீன தம்பிரான் சுவாமிகள், ஓதுவார்கள், அதீன நிர்வாக பொறுப்பாளர்கள் ,வேத பண்டிதர்களுடன் நாள்தோறும் 12 கிலோமீட்டர் நடை பயணம் மேற் கொண்ட அவர் குற்றாலம், கும்பகோணம் ,சுவாமிமலை, கபிஸ்தலம் ,திருப்பழனம் வழியாக திருவையாருக்கு வந்தார்.

    நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற குரு மகா சன்னிதானத்திற் கு பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் மேள, தாளம் முழங் க வரவேற்பளித்தனர்.                    .              திருவையாறு தூய இருதய அன்னை ஆலய பங்குத்தந்தையர் கள் பொன்னாடை மாலை அணி வித்து வரவேற்றனர் .ஐயாறப்பர் கோவிலுக்கு சென்ற குரு மகாசந்நி தானத்தை அம்மன் சன்னதியில் கோவில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் பூரண கும்பமரியாதை யுடன் வரவேற்றார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் தொழிலை மீட்பதற்கு திமுக எம்பிக்கள் மெளனம் சாதிப்பது ஏன்? இபிஎஸ் சரமாரி கேள்வி
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தகங்கள் வெளியீட்டுவிழா
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரவு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரம் அருகே பெண்திடீர் மாயம் ; கணவர் போலீசில் புகார்

June 30, 2025
65 Views
மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்
நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பீதி
விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account