By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய ஆட்சியராக பொ.ரத்தினசாமி பொறுப்பேற்றார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > புதிய ஆட்சியராக பொ.ரத்தினசாமி பொறுப்பேற்றார்
அரியலூர்மாவட்டம்

புதிய ஆட்சியராக பொ.ரத்தினசாமி பொறுப்பேற்றார்

Last updated: July 20, 2024 11:28 am
July 20, 2024
137 Views
Share
SHARE

அரியலூர், ஜூலை

 

அரியலூர் மாவட்ட புதிய ஆட்சித்தலைவராக பொ.ரத்தினசாமி (Thiru.P.Rathinasamy, IAS.,) நேற்று வெள்ளி கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்;.

 

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற பொ.ரத்தினசாமி  2009 ஆம் ஆண்டு குருப்-1 தேர்வில் வெற்றிபெற்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியராகவும், நாகபட்டிணம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகவும், பதவி உயர்வுபெற்று NPKRR கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராகவும், தொடர்ந்து அண்ணாமலை பல்கலை கழக மாவட்ட வருவாய் அலுவலராகவும், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை தொகுதி 1 மற்றும் தொகுதி 2-ல் மேலாண்மை இயக்குநராகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், பதவி உயர்வுபெற்று சிப்காட் பொது மேலாளராகவும், வேலூர் மாநகராட்சி ஆணையராகவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகவும், வணிகவரித் துறை இணை ஆணையராகவும் பணியாற்றி, தற்போது அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்த அண்ணாமலை
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள்
காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம்
குளச்சல் அருகே ஆம்னி பஸ் டிரைவரின் பைக் திருட்டு
அர்ஜுனா அறக்கட்டளை சார்பாக தூய்மை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

July 7, 2024
65 Views
இலங்கை கடற்கொள்ளை: பி டி செல்வகுமார் கண்டனம்
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மயிலாடியில்
கோவையில் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் மனு
ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account