தஞ்சாவூர் மார்ச்.17.
தஞ்சாவூர்
நான்காவது தலைமுறையினர் 118 வருடங்களாக தொடர்ந்து
மக்கள் மத்தியில்
அன்பான வரவேற்பை பெற்று வரும் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம்
தஞ்சை மாநகரில் ஒரே நாளில் இரண்டு கிளைகளை துவங்கிய பிஜி நாயுடு ஸ்வீட்ஸ்
தமிழகத்தில் இனிப்புலக சக்கரவர்த்தியாக திகழும் பிஜி நாயுடு ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம் இப்போது தஞ்சை
புதிய பேருந்து நிலையம் அருகிலும், தஞ்சாவூர் – திருச்சி சாலையிலும் இரண்டு கிளைகளும்
பிஜி நாயுடு நிறுவனர், பாலாஜி நாயுடு தலைமையில்
முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் வாடிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள்
வர்த்தக சங்க பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் வெல்கம் ஸ்வீட்ஸ் வழங்கி பணியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் நல்லாதரவு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.