By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: OPERATION ZERO CRIME” என்ற செயல்திட்டம் துவக்கம் !!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > OPERATION ZERO CRIME” என்ற செயல்திட்டம் துவக்கம் !!
சென்னைமாவட்டம்

OPERATION ZERO CRIME” என்ற செயல்திட்டம் துவக்கம் !!

Last updated: October 4, 2024 12:19 pm
October 4, 2024
47 Views
Share
SHARE

அக் .4

திருப்பூரில்,  குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க, போதை பழகத்திற்கு அடிமை ஆகாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை  ஒன்றிணைந்து திருப்பூரில்,  குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க, போதை பழகத்திற்கு அடிமை ஆகாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை  ஒன்றிணைந்து OPERATION ZERO CRIME” என்ற செயல்திட்டம் துவக்கம்.

திருப்பூர் மாநகரில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு நல்வழி காட்டும் நோக்கில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை  ஒன்றிணைந்து OPERATION ZERO CRIME” என்ற செயல் திட்டத்தை இன்று துவக்கியுள்ளனர்.

இதற்கான நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 

OPERATION ZERO CRIME” திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குழந்தைகளுக்கு எதிரான எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர உரிய ஆலோசனை வழங்குவதும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். இத்திட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் கல்லூரி முதல்வர்கள் கொண்ட முக்கிய குழு அமைத்துள்ளது. இக்குழுவிற்கு ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகரும், உதவி புரிய தனிப்படை காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் முக்கிய குழுவின் கீழ் மூன்று துணைக்குழுகள் உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது துணை குழுவின் கீழ் கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது முன்றாவது துணைக்குழுவின் கீழ் இரண்டு ஆலோசனை குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் துணை குழுவின் கீழ் உள்ள கள அதிகாரிகளான ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆலோசனை வழங்குவார்கள். இரண்டாவது துணை குழுவின் கீழ் உள்ள கள அதிகாரிகளான காவல் உதவி ஆணையர்கள் மாநகரில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும். சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் திருப்பூர் மாநகரில் உள்ள மேல்நிலைபள்ளி, உயர்நிலை பள்ளிமற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

ஆலோசனை தேவைப்படும் குழந்தைகளுக்கு தகுதி வாய்ந்த ஆலோசகர்களை ஆலோசனைகள் வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இரண்டு ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு 5 பள்ளிகள் ஐந்து கல்லூரிகள் என தனித்தனியாக பிரித்து வழங்கப்பட்டிருக்கும் அவர்கள் அங்கு சென்று அந்த பள்ளி கல்லூரி முதல்வர்களிடம், பேசி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அனுமதி மற்றும் நேரத்தை பெறுவார்கள், தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்க மாணவர்களின் வீட்டுக்கே சென்று பெற்றோர்களிடம் இது குறித்து அறிவிப்பார்கள். இதன் மூலம் இந்த விழிப்புணர்வானது குழந்தைகள் பெற்றோர்கள் என அனைவருக்கும் போய் சேரும்.

மேலும் இத்திட்டதின் முக்கிய நோக்கம் குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தல், போதை பழகத்திற்கு அடிமை ஆகாமல் தடுத்தல், உயிரியல் மாற்றத்துடன் வளரும் குழந்தைகளை காத்தல், போக்குவரத்து விதிமுறைகள் பற்றி கற்பித்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல் போன்றவைகளை உள்ளடக்கியதாகும்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து போட்டி
களியக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்
கேரள சமாஜம் 43 ஆம் ஆண்டு ஓணம்
வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
கிள்ளியூரில் ரூ. 68.36 லட்சத்தில் சாலை சீரமைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

108 திவ்ய தேசங்களில், 23வது ஆலயமான, ஆமருவியப்பன்ஆலய திருத்தேரோட்டம்.

May 22, 2025
30 Views
புதிய பாலம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்தார்
குறைந்தவிலையில்வீட்டு மனை
மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை
டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account