வேலூர்=11
வேலூர் மாவட்டம் , ஆதித்யா வெல்பர் பாம் பிரைவேட் லிமிடெட் ,சித்தா ஆயுர்வேதா மற்றும் ஹீலிங் மையம் திறப்பு விழா காட்பாடி திருநகரில் நடைபெற்றது இதில்
சிறப்பு விருந்தினர்
சொர்ணம் ஜெ.நடராஜன் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சிவகங்கை மாவட்டம்.
மருந்தகம்
எஸ்.ராஜேஷ் உணவு பாதுகாப்பு அலுவலர் வேலூர் மாநகராட்சி வேலூர் மாவட்டம் ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கண்டு துவக்கி வைத்தனர்.
மருத்துவர் வி.நரசிம்மன் ரோகிணி பல்லவ மண்டல ஒருங்கிணைப்பாளர் முதல் விற்பனையை துவங்கி வைத்தார். உடன் ஆதித்யா குழும உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.